About

Navam4

பெயர் –
க. நவம்

இயற்பெயர் –
கந்தையா நவரத்தினம்

இடம் –
பிறப்பிடம் – பொலிகண்டி, இலங்கை
வாழிடம் – ரொறன்ரோ, கனடா

கல்வி –
M. Sc. (Agriculture Economics – University of Peradeniya)
B. A. (Honors in Political Science – University of Peradeniya)
விசேட விஞ்ஞான ஆசிரிய பயிற்சி (பலாலி)

தொழில் –
Accreditation Facilitator / Specialist (Retired)
Accreditation Assistance Access Centre, Scarborough, Ont, Canada
கனடிய அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்; 16 வருட சேவை கொண்ட ஆசிரியர்; சிறிதுகால இடைவரவு விரிவுரையாளர், பாடவிதான அபிவிருத்திச் சபை, இலங்கை கல்வி அமைச்சு

• எழுத்துலகப் பிரவேசம் – சிரித்திரன் சிரிகதைப் போட்டி 3ஆம் பரிசு (1965)

• ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் – கல்லூரி மாணவர் சிறுகதைப் போட்டியில் ‘தாயுள்ளம்’ சிறுகதைக்கு இரண்டாம் பரிசுக்கான வெள்ளிப் பதக்கம் (1965)

• பிரசுரமான முதல் சிறுகதை ‘விரதம்’ – தினபதி நாளிதழ் (1966)

• எழுதி, தயாரித்து, நெறிப்படுத்திய ‘இவர்கள் பைத்தியங்கள்’ என்ற நாடகம் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட நாடகப் போட்டியில் முதலிடம் (1973)

• எழுதி, தயாரித்து, நெறிப்படுத்திய ‘இந்தத் தேசத்துக்காக’ என்ற நாடகம் கல்வியமைச்சின் அகில இலங்கை நாடகப் போட்டியில் முதலிடத்துக்கான தங்கப் பதக்கம் (1974)

• ஸ்ரீலங்கா வர்த்தக, கப்பல் துறை அமைச்சு மற்றும் கலாச்சார அமைச்சு என்பன இணைந்து நடத்திய அகில இலங்கை ஆக்க இலக்கியப் போட்டியில் ‘உள்ளும் புறமும்’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு முதலிடத்துக்கான பரிசாக தங்கப் பதக்கமும் 5000 ரூபா ரொக்கப் பணமும் (1983)

• சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், உருவகக் கதைகள் என்பவற்றை வெளியிட்ட

ஈழத்து சஞ்சிகைகள், நாளிதழ்கள் –

தினபதி, சிரித்திரன், மல்லிகை, வீரகேசரி, தினகரன், தினக்குர, வளர்மதி, ஊற்று, ஜீவநதி, கலைமுகம், ஞானம்

கனேடிய, வெளிநாட்டு சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத் தளங்கள் –

தாயகம், தமிழோசை, ஈழநாடு, செந்தாமரை, மஞ்சரி, உலகத்தமிழர், சுதந்திரன், முழக்கம், வைகறை, தேசியம், தமிழர் தகவல் ஆண்டு இதழ்கள், ஆசீர்வாதம், உலகத் தமிழோசை, விளம்பரம், தாய் வீடு, காலச்சுவடு, காலம், நாளை, தூறல், பதிவுகள்.கொம், எழில்நிலா.கொம்

• ‘உள்ளும் புறமும்’ – கனடாவில் முதன் முதல் வெளியிடப்பட்ட
தமிழ்ச் சிறுகதைத் தொகுதி, நான்காவது பரிமாணம் வெளியீடு, 1991

• ‘உண்மைகளின் மௌன ஊர்வலங்கள்’ – சர்வ தேச அரசியற் கட்டுரைகள் – கனடாவில் முதல் வெளியிடப்பட்ட தமிழ்க் கட்டுரைத் தொகுதிகளிலொன்று, நான்காவது பரிமாணம் வெளியீடு, 1991

• ‘பரதேசம் போனவர்கள்’ – சிறுகதைத் தொகுதி, நான்காவது பரிமாணம் வெளியீடு, 2017

• ‘படைப்புகளும் பார்வைகளும்’ – கலை இலக்கியப் படைப்புகள் மீதான மதிப்பீடுகள், நான்காவது பரிமாணம் வெளியீடு, 2017

• ‘தடங்களைக் கடந்து செல்லும் காலநதி’ – சமூக, அரசியல், பண்பாடுசார் கட்டுரைகள், நான்காவது பரிமாணம் வெளியீடு, 2017

* ’எனினும் நான் எழுகின்றேன்’ கவிதைகளின் மொழிபெயர்ப்பு நான்காவது பரிமாணம் வெளியீடு, 2023

• ‘நான்காவது பரிமாணம்’ கலை இலக்கிய மாத இதழின் ஆசிரியர், வெளியீட்டாளர் (1991-1993)

• ‘நான்காவது பரிமாணம்’ வெளியீடுகளாக இதுவரை வெளியிடப்பட்ட 20 நூல்கள் –
1 நாவல், 4 கவிதைத் தொகுதிகள், 3 சிறுகதைத் தொகுதிகள், 8 கட்டுரைத் தொகுதி, 1 சுயசரிதை, 1 தகவற் தொகுதி, 1 ஆய்வுநூல், 1 அகராதி

• நடித்த நாடகங்கள் 21; நெறிப்படுத்தி மேடையேற்றிய நாடகங்கள் 10;
எழுதிய நாடகப் பிரதிகள் 6

• எழுதி, தயாரித்து, நெறிப்படுத்தி மொன்றியாலில் மேடையேற்றிய
‘இனியொரு விதிசெய்வோம்’ கனடாவின் முதலாவது தமிழ் சீரிய நாடகம் (1986)

• மனவெளி கலையாற்றுக் குழுவின் அரங்காடலுக்கென நெறிப்படுத்திய நாடகங்கள் ‘அவன்.அவள் – 2000), ‘ஊர்ப்போக்கு’ – 2003 (பிரதியாக்கம்: கவிஞர் சேரன்); கவிமொழிவு, ‘முதுவேனிற்பதிகம்’ – 2012 (கவியாக்கம்: கவிஞர் திருமாவளவன்); ‘கடலிலிருந்து கையளவு மேகம்’ – 2013 (பிரதியாக்கம்: கவிஞர் செழியன்)

• ‘சகா’ என்ற பெயரில் ஜூலை 2005 கனடாவில் தயாரித்துத் திரையிடப்பட்ட திரைப்படத்தின் முக்கிய நடிகர்

• ‘உறவு’ என்ற பெயரில் 2010 இல் கனடாவில் தயாரித்துத் திரையிடப்பட்ட திரைப்படத்தின் முக்கிய நடிகர்

• இலங்கையிலும் கனடாவிலும் தலைமை தாங்கி நடத்திய கவியரங்குகள் 16

• கணையாழி – கனடா சிறப்பிதழின் தொகுப்பாசிரியர் (2000)

• தொகுப்பாசிரியர், ’சித்தம் அழகியான்,’ திரு.சுப்பிரமணியம் இராசரத்தினம் –   பணிகளும் பதிவுகளும், (2013)

• தொகுப்பாசிரியர், ’பார்க்கப்படாத பக்கங்கள்,’ கட்டுரைகள், தெணியான் (2015)

• TVI தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர். CTR இன் சிறிதுகாலச் செய்தி ஆசிரியர்

• 2008ஆம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதையும் தங்கப் பதக்கத்தையும் ‘கனடா தமிழர் தகவல் நிறுவனம்’ வழங்கிக் கௌரவித்தது.

• ‘சொல் புதிது’ அகராதித் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சொல்லாக்கக் குழுவின் ஆரம்பகால உறுப்பினர், ஒருங்கிணைப்பாளர்.

• ரொறன்ரோ பல்கலைக்கழகத் தமிழியல் மாநாட்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பாளர் (20010, 2011)

• ரொறன்ரோ, அனைத்துலகக் குறுந்திரைப்பட விழாவின் விமர்சகர், விருதுத் தேர்வாளர் (2009, 2010, 2012)

• நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார, கலை, இலக்கிய, கலாசாரத் துறைகள்சார் கட்டுரைகள், விமர்சனங்கள், முன்னுரைகள் எமுதியுள்ளார்.

• எண்பதுக்கும் மேற்பட்ட நூலாய்வுரைகளையும் வெளியீட்டுரைகளையும் அறிமுகவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்

• ஈடுபாடும் ஆர்வமும் உள்ள ஏனைய துறைகள் – சங்கீதம், ஓவியம், விளையாட்டு

Represented College Soccer, Cricket and Basketball Teams at St. Patrick’s College, Jaffna. Vice-Captain, Second XI Soccer Team

Represented College Soccer, and Cricket Teams at Hartley College, Point Pedro
Vice-Captain, First XI Soccer Team, Won Colours for Soccer, 1965
Captain, First XI Soccer Team, 1966

Qualified Soccer Referee in Sri Lanka

E mail:
knavam27@hotmail.com

nknavam@gmail.com

Blog:

https://knavam.wordpress.com

——————-

Known Name – K. Navam

Original Full Name – Kandiah Navaratnam

Place of Birth – Polikandy, Srilanka

Place of Residence – Toronto, Canada

Education –

M. Sc. (Agriculture Economics, University of Peradeniya, Sri Lanka

B. A. (Honours in Political Science, University of Peradeniya, Sri Lanaka

Special Science Trained Teacher, Palaly Teachers’ Training College, Sri Lanka

Employment –

Accreditation Facilitator / Specialist (Retired)
Accreditation Assistance Access Centre, Scarborough, Ontario, Canada

Certified Translator and Interpreter, Canada

Teacher with 16 years experience, Government Schools, Sri Lanka

Visiting Lecturer, Curriculum Development Centre, Ministry of Education, Sri Lanka

Entry into the field of writing –

Won the 3rd place, ‘Siriththiran’ Humorous Story Writing Competition (1965)

Won Silver Medal for second place for the short story ‘Thaayullam” in a short story writing competition for college students conducted by Sri Lanka Sahithya Mandalaya in 1964

First Published Short Story, ‘Viratham’ on ‘Thinapathy’ Daily News Paper, Sri Lanaka (1966)

Wrote the script, produced, and directed the play ‘Ivarkal Paithiyangal’  which won the1st Place in

Batticaloa/Amparai District Schools Drama Competition (1973)

Wrote the script, produced, and directed the play the play ‘Inthath Thesaththukkaha’ which won the Gold Medal for the 1st Place in an All Island competition conducted by the Ministry of Education, Sri Lanka in 1974

‘Ullum Puramum’ Collection of Short Stories won the Gold Medal and Rs. 5000/=  for the first place in an All Island Creative Literature Competition conducted by the Sri Lanka Ministries of Commerce & Shipping and Culture in 1983.

Sri Lankan Magazines and Dailies which Published the Short Stories, Articles, Dramas etc –

‘Thinapathy’ ’Siriththiran’ ’Mallikai’ ‘Veerakesari’ ‘ Thinakan’ ‘Thinakkural’ ‘Valarmathy’ ‘Ootru’ ‘Jeevanathy’ ‘Kalaimuham’ ‘Gnaanam’

Canadian and Other Foreign Country Magazines, News Papers and Websites –

‘Thaayaham’ ‘Tamilozhai’ ‘Eezhlanaadu’ ‘Senthaamarai’ ‘Manjari’ ‘Ulakath Thamizhlar’ ‘Suthanthiran’ ‘Muzhlakkam’ ‘Vaikarai’ ‘Thesium’ ‘Tamils’ Info’-Annual Issues ‘Aaseerrvaatham’ ‘Ulakaththmizhloosai’ ‘Vilambaram’ ‘Thaai Veedu’ ‘Kaalach Chuvadu’ ‘Kaalam’ ‘Naalai’ ‘Thuural’ ‘Pathivugal.com’ ‘Ezhlil Nila.com’

Ullum Puramum’ – First Tamil Short Story Collection published in Canada – ‘Naankaavathu Parimaanam’ Publication (1991)

‘Unmaikalin Mouna Oorvalangal’ – collection ofarticles on International Politics – One of the first publications of Tamil Compilation of Articles in Canada, ‘Naankaavathu Parimaanam’  Publication (1991)

Parathesam Ponavargal’ –  collection of Short Stories, ‘Naankaavathu Parimaanam’ Publication (2017)

‘Padaippukalum Paarvaikalum’ – Reviews on Tamil Art and Literature Creations – ‘Naankaavathu Parimaanam’  Publication (2017)

‘Thadangalaik Kadanthy Sellum Kaala Nathy’ – collection of articles on International Socio Political Cultural Issues – ‘Naankaavathu Parimaanam’ – ‘Fourth Dimention’ Publication (2017)

‘Still I Rise’ Translation of Poems, ‘Naankaavathu Parimaanam’  Publication (2023)

Naankaavathu Parimaanam’ –  Tamil Art & Literature Monthly Magazine published in Toronto, Canada (1991-1993)

 ‘Naankaavathu Parimaanam’ Publications – 20 books 

1 Novel, 4 Poetry Compilations, 3 Short Story Collections, 8 Collections of Articles, 1 Biography,  1 Info Collection, 1 Research Book, 1 Dictionary

Plays Acted – 21; Plays Directed and Staged – 10; Scripts for Dramas – 6

Directed, and produced  – ‘Ini Oru Vidhi Seivom’ – the First Canadian Tamil  classical Drama in Montreal  (1986)

 ‘Manaveli’  Performing Art Group ‘Arangaadal’    Directed Dramas/Plays

‘Avan.Aval’ – a play written by Poet Cheran (2000), 

Oorppokku’ – script by Poet Cheran (2003)

‘Kavimozhlivu’ –Muthuvenitpathiham’ – Poetical Rendition of the poems written by Poet Thirumavazhlavan (2012)

‘Kadalilirunthu Kaiyalavu Meham’ – a play written by Poet Chezhiyan (2013)

 ‘Sahaa’ – Main Character Role, played in the Canadian Tamil movie produced by  V. Thiviyarajan in July 2005

‘Uravu’ – Main Character Role Played in the Canadian Tamil movie produced by  V. Thiviyarajan in July 2010

Presided 16 Poetry Forums in Sri Lanka and Canada

Compiling Editor

‘Kanayaazhli’ Canadian Edition (2000)  

‘Siththam Azhlahiyaan’ – a collection of articles on Mr. Subramaniam Rajaratnam’s Work and Records (2013)

‘Paarkkappadaatha Pakkangal’ –  a collection of articles  by ‘Theniyaan’ (2015)

News Editor

TVI – Tamil Television Channel

CTR – Canadian Tamil Radio Channel (short term)

Political Discussion Panel member

TVI – Tamil Television Channel

Canadian Tamils’ Info Organization, 2008 Award Recipient and Gold Medalist for contributions in Art & Literature

One of the Founder Members and Coordinators of ‘Solputhithu’ / ‘Sotkovai’ – A Tamil Modern Glossary Making Group

Toronto University Tamil Studies Conference Research Paper Submissions (2010, 2011)

Critique Awards Selection Committee Member of  Toronto International Tamil Short Films Festival (2009, 2010, 2012)

Written over 100 Political, Social, Economic, Art, Literary and Cultural articles, reviews, and forewords.

Delivered more than 80 speeches on books reviews, books publishing and books introductions

Other areas of interest and involvement – Music, Drawing, Sports

Represented College Soccer, Cricket and Basketball Teams at St. Patrick’s College, Jaffna, Sri Lanka.

Vice-Captain, Second XI (Under 16) Soccer Team, 1962

Represented College Soccer, and Cricket Teams at Hartley College, Point Pedro, Sri Lanka.
Vice-Captain, First XI Soccer Team, Won Colours for Soccer, 1965
Captain, First XI Soccer Team, 1966

Captain, Paulpillai House, Hartley College, Point Pedro, Sri Lanka, 1965

Qualified Soccer Referee in Sri Lanka

E mail:
knavam27@hotmail.com

nknavam@gmail.com

Blog:

https://knavam.wordpress.com

——————-

Leave a comment